அரிசிம்பருப்புல உலகம் உருண்டுகிட்டிருக்கிற இடத்துல வெங்காயத்துக்கு என்ன வேலை இங்கே! இருந்தாலும் சொல்ல முடியாம இருக்க முடியலை!
வெங்காயம் கதையை பப்ளிஷ் பண்ணிவிட்டு சாயந்தரம் சைக்கிள்காரர் கன்னடத்துல என்ன விலை சொன்னார்ன்னு வேலைக்காரம்மாவை தமிழும் கன்னடமும் தெரிஞ்ச உறவினர்ட்ட சொல்லச் சொல்லி உறவினரிடம் கேட்டேன்.
சைக்கிள்காரர் கன்னடத்துல சொன்னது 100 ரூபாய்க்கு ஒன்னேகால் கிலோன்னாராம். நமக்கு எப்படி 180ன்னு மனசுல போச்சோ! கன்னட வேலைக்காரம்மாவும் அப்ப ஜாஸ்தி சொல்றார்ன்னாங்க! அதே சைக்கிள்காரர் போனவாரம் அரை கிலோ 60 ரூபாய்க்கு கொடுத்தார். உண்மையிலேயே அவர் விலையை இந்த வாரம் குறைச்சிருக்கார்.
120 ரூபாய்க்கு ஒரு கிலோ வித்தவர், இந்த வாரம் 100 ரூபாய்க்கே ஒன்னேகால் கிலோ இந்த வாரம் தர்றேன்ன்னு சொல்லறதை புரியாம இருக்குற அளவுக்கு நம்ம வெங்காயத்தான் கன்னட அறிவு. என்ன செய்ய!
டெம்போல வித்தவர் சொன்ன விலையும் அதே 80 ரூபாய். சைக்கிள்காரர் சொன்ன விலையும் அதே 80 ரூபாய், ஆனால் சில்லறை பிரச்சனையை சமாளிக்க அவர் ரவுண்ட் பண்ணி 100 ரூபாய்க்கு ஒன்னேகால் கிலோ சொன்னதுல நாம அஷ்டே ஆகிட்டோமே!
போய்யா வெங்காயத்தான் வியாவாரம்(வியாபாரம்)!

No comments:
Post a Comment