Wednesday, November 24, 2021

போதையின் உச்சத்திலிருந்து இறங்கும் படிகள்

 முகநூல், சோஷியல் மீடியா, டிவி மற்றும் இணையங்கள் மூலமாக புகழின் உச்சிக்குச் சென்று, ஏணிப்படிகளின் விளிம்பிற்குச் சென்று விட்டு, இப்போது இந்த போதையின் உச்சத்தில், படிகளின் மேலிருந்து ஒவ்வொரு படியாக மெதுவாக இறங்கி வருகிறார்கள்.

இறங்கி வரும் போது வெளிவருபவை:

அரையணா
ஆழாக்கு
குத்தகைதாரர்
முத்தண்ணா
— இன்னும் சில வெளியே சொல்ல முடியாத வார்த்தைகள்.

இவர்கள் என் அன்பிற்கு பாத்திரமானவர்கள், நீண்டகாலமாக அறிவேன், இவர்களை மண் தரையில் உட்கார்ந்து ரசிக்கும் ரசிகன் நான்!

சிம்மாசனத்திலிருந்து இறங்கி இவர்கள் சமமாக தங்களைப் பார்த்துக்கொள்ளும் வரை,
வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது
வாழ்வினிது
ओलै सिरिय ।

No comments: