அறிவும் திறனும் ஒருங்கப் பெற்றின்
பிறரின் அறிமுகம் தேவையன்று!
பெருகி வரும் வெள்ளம் போல்
வந்தடையும் புகழும் புகழுரையும்!
கிடைக்காததை நினைத்து ஏங்குதலின்றி
அறிவும் செயல்திறனும் செழுமையுற செய்தால்
நினையாதவையும் வந்தடையும் மடை வெள்ளம் போல்!
அண்டை வீட்டுப் பகையில் அடுப்படியில் கறை!
பிறரின் அறிமுகம் தேவையன்று!
பெருகி வரும் வெள்ளம் போல்
வந்தடையும் புகழும் புகழுரையும்!
கிடைக்காததை நினைத்து ஏங்குதலின்றி
அறிவும் செயல்திறனும் செழுமையுற செய்தால்
நினையாதவையும் வந்தடையும் மடை வெள்ளம் போல்!
அண்டை வீட்டுப் பகையில் அடுப்படியில் கறை!
2 comments:
நீங்களும் இடைவெளிக்கு பிறகு கையிருப்பை மொத்தமாய் பகிர்ந்து விட்டீர்களா எல்லா கவிதையும் அருமை
நன்றிங்க பூ விழி
Post a Comment