ஜெமோ எங்க ஊர் வந்தால் அவரோட நெருங்கிய நண்பர் வீட்டில் தான் தங்குவார். இதுவரை ஜெமோவை இரண்டு தடவை எங்க ஊரில் பார்த்திருக்கேன்.
இந்த தடவை பவா அவர்கள் கூட்டத்தில் அந்த நண்பரைப் பார்த்தேன். அவரும் அவர் வீட்டில் தான் போல. அந்த கூட்டத்தில் ஜெமோ வரும் போது சொல்லுங்கன்னேன்.
இங்க போனவாரமே வந்து விட்டுப் போய்விட்டாராம்.
நம்ம கல்லூரி வகுப்புகள் நடக்கும் காலத்தில் தான் அவரும் இங்கு வருகிறார்.
அவரது வாசகர் வட்டத்திற்கு மட்டும் தான் அவரது வருகை தெரிகிறது.
அதனாலென்ன! நமக்கு ஒரு பிரபலத்தை நேரில் பார்க்கும் அல்ப சந்தோஷத்திற்குத் தானே!
நம்ம நேரத்தை நமக்கு தெரிந்த வகையில் செலவிடுவதில்
வாழ்வினிது
ओलै सिरिय ।
10/29/23
¡Vió y se fue!
1 comment:
அடிக்கும் தம்பட்டதை பார்த்தால் வாசக வட்டம் செலவில் ஊரை சுற்றி பார்ப்பதாகத் தெரியுது . என்னை மாதிரி ஆட்களிடம் காலணா கூட பெயராது. அவரின் ப்லோக் படித்தால் அவர் மீது மதிப்பு வரவில்லை
Post a Comment