Sunday, January 15, 2012

முதல் விருப்பம்

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

இது ப்ளாக் ல் எனது முதல் பதிவு . buzz ல் சிறிது காலம் கிறுக்கிக் கொண்டு இருந்தேன். நண்பர்கள் பதிவு போடச் சொல்லி முன்பே அறிவுறுத்தினார்கள். என்னமோ ஒரு தயக்கம். புதிதாக பதிவு ஆரம்பிக்க இத்தனை நாள் ஆனது.

இன்று உழவர் திருநாள், உழைப்பாளி மக்களின் ஒரு நல்ல நாள் அன்றிலிருந்து தொடரலாம்னு திடீர்னு தோன்றியதால் ஆரம்பித்துள்ளேன்.

உங்கள் ஒத்துழைப்பு ஆதரவு தந்திட வேண்டிக் கொள்கிறேன்.

சிறிய அளவில் பகிர விருப்பம்.

ஓலை

8 comments:

vasu balaji said...

வாங்க! வாழ்த்துகள்.

ஓலை said...

பாலா சார்!

ரொம்ப நன்றி. நீங்கெல்லாம் இருக்கும் தைரியத்தில் தான்.

பழமைபேசி said...

வாழ்த்துகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள்

ஓலை said...

நன்றி பழமை.

kathir said...

வரவு நல்வரவாகுக!

ஓலை said...

நன்றி கதிர்.

க.பாலாசி said...

அப்பாடி இப்பதான் திருப்தியா இருக்கு.. :)))

ஓலை said...

Nanri balasi.