தந்தைக்கு அழகு தனயனுக்கு முன்
உண்ணாதிருத்தல்!
தனயனை விழையாது உணவுண்டால்
தாயின் பார்வையில் எரிதழலாவாய்!
தனயனுக்கீன்றா உணவுண்டால்
உணவின் ருசி நாக்கில் ஏறும்முன்
மனைவியின் வாயின் ருசிக்கு இரையாவாய்!
தனயன் முன் தனயானாய்த் தாழ்ந்தாய்
தனயனின்றி உண்ண முயல்கையில்!
தனயனால் தந்தையானாய்!
உண்ணாதிருத்தல்!
தனயனை விழையாது உணவுண்டால்
தாயின் பார்வையில் எரிதழலாவாய்!
தனயனுக்கீன்றா உணவுண்டால்
உணவின் ருசி நாக்கில் ஏறும்முன்
மனைவியின் வாயின் ருசிக்கு இரையாவாய்!
தனயன் முன் தனயானாய்த் தாழ்ந்தாய்
தனயனின்றி உண்ண முயல்கையில்!
தனயனால் தந்தையானாய்!