அப்பா உனக்கு ஏதாவது உதவி செய்யணும்ன்னா சொல்லு நானிருக்கேன்னு சொல்ற தங்கத்துக்கு என்ன வேணும் உனக்கு ன்னு கேட்கலைன்னா நீங்க இன்னும் கொஞ்சம் ட்ரைனிங் எடுக்கணும்.
எங்கிருந்து புடிக்கிரானோ தெரியலை, ஒரு படத்தப் பேரைச் சொல்லி கூட்டிட்டுப் போன்னு செம அடம், Google search பண்ணி theatre , பட நேரம் எல்லாம் பார்த்து தயாரா நிக்கறான் புள்ளை.
மேலும் எனக்கு ஒரு deal வேற. 2D படமா இருந்தா பாப் கார்ன் கண்டிப்பா வாங்கணும். 3D ன்னா நான் கொஞ்சம் மனசு வைச்சு வாங்கிக் கொடுக்கலாம். என் விருப்பத்துக்கு விட்டாச்சு.
3.15 க்கு theatre வாசல்ல ஐயா சொல்றாரு, இப்ப 3D movie . 2D பார்க்கனும்ன்னா இன்னும் அரை மணி வைட் பண்ணனும். மறுபடியும் என் விருப்பத்துக்கு ஐயா விட்டுவிட்டார்
நிறைய பாப் கார்ன், lemonade கையோட உள்ள 3D கிளாஸ் போட்டு உட்கார்ந்தா ஒரு கண்ணு நொல்லையாத் தெரிது. என்னை disturb பண்ணாத தொடைச்சுப் போடுன்னு எனக்கு அட்வைஸ் வந்து கிட்டு இருக்கு.வேற கிளாஸ் மாத்தி வாங்கியாச்சு.
படம் முழுக்க நான் சின்னப் புள்ளையாட்டும் குதுகூலமா இருக்க, பய புள்ள பெரியவராட்டும் செம behavior. வசனம் புரியுதா, அந்த கேரக்டர் என்ன சொல்றது தெரியுதா ன்னு சின்னப் புள்ளையான எனக்கு சொல்லிக்கிட்டு வர்றான்.
(என் பேர்ல கடைசி பகுதி வித்தியாசமா இருக்குறது பலருக்கு கொஞ்சம் டவுட். சரியாயிடும் சீக்கிரம்).
குழைந்தைகளுக்கு தன்னம்பிக்கை உருவாக்க அருமையாக டிஸ்னி Pixar எடுத்த படம்.
பையன்ட்ட எப்போதும் சொல்வேன். நெவெர் கிவ் up .
வீட்டுக்கு வந்த பிறகு பையன் சொல்றான், தோல்வியிலும் ஒரு தன்னம்பிக்கையோடு வெளியேறும் கதை சூப்பர்.
நீங்களும் பார்க்கலாம்.
Monster University.